பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்

CLICK AND VIEW ADVERTISEMENT


10,19,491 ரேசன் கார்டுகள் தற்போது சர்க்கரை ரேசன் கார்டுகளாக உள்ளன – பெரும்பாலானவர்கள் அரிசி ரேசன் அட்டையாக மாற்ற விருப்பம்

தகுதியானவர்கள் WWW.tnpds.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து சர்க்கரை ரேசன் கார்டுகளை, அரிசி ரேசன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்

பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

10,19,491 ரேசன் கார்டுகள் தற்போது சர்க்கரை ரேசன் கார்டுகளாக உள்ளன – பெரும்பாலானவர்கள் அரிசி ரேசன் அட்டையாக மாற்ற விருப்பம் தெரிவித்து, அதனை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தகுதியானவர்கள் WWW.tnpds.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து சர்க்கரை ரேசன் கார்டுகளை, அரிசி ரேசன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


CLICK AND VIEW ADVERTISEMENT

By @cscttamilpasanga

Proudly powered by CSC TAMIL PASANGA

One thought on “பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!