Oil India Jobs ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

ஆயில் இந்தியா நிறுவனம் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. கெமிக்கல் அசிஸ்டன்ட் மற்றும் அசிஸ்டன்ட் மெக்கானிக் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு. தகுதி உள்ளவர்கள், செப்டம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

Oil India Limited Recruitment 2019: Apply For 19 Posts Junior Assistant  (Clerk Cum Computer Operator)

ஹைலைட்ஸ்:

  • ஆயில் இந்தியா நிறுவனம் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • கெமிக்கல் அசிஸ்டன்ட் மற்றும் அசிஸ்டன்ட் மெக்கானிக் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு.
  • தகுதி உள்ளவர்கள், செப்டம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

ஆயில் இந்தியா நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 29 ஜூலை 2021 அன்று இந்த

அறிவிப்பை ஆயில் இந்தியா நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

Oil India Limited announces results for technical posts in Grade 5 and 7;  check direct link here-India News , Firstpost

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான ஆயில் இந்தியா ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 41 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.oil-india.com/ என்ற ஆயில் இந்தியாவின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் 02 பதவிகளுக்கான 41 காலியிடங்கள்

01.ஆயில் இந்தியா நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இராசயன உதவியாளர் (Chemical Assistant) பணிக்கான காலியிடங்கள்

ஆயில் இந்தியா நிறுவனமானது சமீபத்தில் இராசயன உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 13.09.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்ஆயில் இந்தியா
பணிஇராசயன உதவியாளர்
கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சம்மான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலைக்கான இடம்அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்
மொத்த காலியிடங்கள்10
சம்பளம்மாத வருமானம் ரூ.19,500
வயது வரம்பு18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி13.09.2021

02.ஆயில் இந்தியா நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி மெக்கானிக் (Assistant Mechanic-ICE) பணிக்கான காலியிடங்கள்

ஆயில் இந்தியா நிறுவனமானது சமீபத்தில் உதவி மெக்கானிக் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 13.09.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்ஆயில் இந்தியா
பணிஉதவி மெக்கானிக்
கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சம்மான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலைக்கான இடம்அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்
மொத்த காலியிடங்கள்31
சம்பளம்மாத வருமானம் ரூ.16,640
வயது வரம்பு18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி13.09.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.