BSF Recruitment: எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2021

BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமான இந்த ஆட்சேர்ப்பில், 269 பணியிடங்கள் அறிவித்துள்ளனர். விண்ணப்பிக்க கடைசி நாள், 14.09.2021

BSF Recruitment 2021: 110 vacancies for 10th, 12th pass with salary upto Rs  1.12 lakh - apply now

ஹைலைட்ஸ்:

  • BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதுமான இந்த ஆட்சேர்ப்பில், 269 பணியிடங்கள் அறிவித்துள்ளனர்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள், 14.09.2021

பி.எஸ்.எஃப் (BSF) Border Security Force நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

Border Security Force - Wikipedia

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 01 ஆகஸ்ட் 2021 அன்று இந்த அறிவிப்பை பி.எஸ்.எஃப் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான பி.எஸ்.எஃப் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 269 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.bsf.gov.in என்ற பி.எஸ்.எஃப்பின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

நிறுவனத்தின் பெயர்Border Security Force (BSF)
பணிகான்ஸ்டபிள் (ஜெனரல் ட்யூட்டி)
காலியிடங்களின் எண்ணிக்கை269
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி14.09.2021
பணி நியமிக்கும் இடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரபூர்வ வலைத்தளம்www.bsf.gov.in

கல்வி தகுதி
விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு
18 முதல் 23 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

சம்பளம்
ரூ 21,700 முதல் ரூ. 69,100 வரை (மாத சம்பளம்)

விண்ணப்பிக்கும் முறை

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.gov.in தளத்திற்கு செல்லவும்.
  • உங்கள் பணிக்கு பொருத்தமான அறிவிப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
  • அந்த அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
  • ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • பிறகு அதை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.