NRL Recruitment நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2021

NRL எனப்படும் மத்திய அரசு நிறுவனமான நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம். விண்ணப்பிக்க கடைசி நாள், ஆகஸ்ட் 13, 2021

ஹைலைட்ஸ்:

  • NRL எனப்படும் மத்திய அரசு நிறுவனமான நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.
  • ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள், ஆகஸ்ட் 13, 2021

என்.ஆர்.எல் (NRL) Numaligarh Refinery Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 24 ஜூலை 2021 அன்று இந்த அறிவிப்பை என்.ஆர்.எல் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான என்.ஆர்.எல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 66 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.nrl.co.in என்ற என்.ஆர்.எல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

நிறுவனத்தின் பெயர்Numaligarh Refinery Limited (NRL)
காலியிடங்களின் எண்ணிக்கை66
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி24 ஜூலை 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி13 ஆகஸ்ட் 2021
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
வேலைக்கான இடம்இந்தியா முழுவதும் பணியமர்த்தபட உள்ளது
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரபூர்வ வலைத்தளம்www.nrl.co.in
https://www.csctamilpasanga.co.in/

காலியிட விவரங்கள்

பொறியாளர் பயிற்சி (Graduate Engineer Trainee) – 61

உதவி அதிகாரி (Assistant Officers) – 03

உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) – 02

மொத்தம் – 66

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு குறித்து அறிவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

தேர்வு முறை

தேர்வு சோதனை மற்றும் நேர்க்காணல் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பள அளவு

தோராயமாக ரூ 24,900 முதல் 50,500 ரூபாய் வரை மாத வருமானமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.