IIT மெட்ராஸ்ல் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

ஐஐடி மெட்ராஸ் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. ரூ.55 ஆயிரம் சம்பளம். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள், 23.08.2021

ஹைலைட்ஸ்:

  • ஐஐடி மெட்ராஸ் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது.
  • ரூ.55 ஆயிரம் சம்பளம். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள், 23.08.2021

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 23 ஜூலை 2021 அன்று இந்த அறிவிப்பை சென்னை ஐ.ஐ.டி நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான சென்னை ஐ.ஐ.டி ஆட்சேர்ப்பில் சென்னையில் மொத்தம் 100 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.iitm.ac.in என்ற சென்னை ஐ.ஐ.டியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

நிறுவனம் பெIndian Institute of Technology Madras
காலியிடங்களின் எண்100
பணிகள்ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் உதவி மற்றும் பணியாளர் செவிலியர்
விண்ணப்பிக்க தொட24 ஜூலை 2021
விண்ணப்பிக்க இறு23 ஆகஸ்ட் 2021
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
வேலைக்கான இசென்னை, தமிழ்நாடு
விண்ணப்ப செயஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைwww.iitm.ac.in

சென்னை ஐ.ஐ.டி காலியிட விவரங்கள்

  • மூத்த தொழில்நுட்ப அதிகாரி (Senior Technical Officer) – 01
  • தீயணைப்பு அதிகாரி (Fire Officer) – 01
  • பாதுகாப்பு அதிகாரி (Safety Officer) – 01
  • செக்யூரிட்டி (Security Officer) – 01
  • உதவி நிர்வாக பொறியாளர் (Assistant Executive Engineer)- 02
  • உதவி பதிவாளர் (Assistant Registrar) – 02
  • செவிலியர் (Staff Nurse) – 03
  • உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer) – 03
  • இளம் கண்காணிப்பாளர் (Junior Superintendent) – 10
  • இளம் பொறியாளர் (Junior Engineer) – 01
  • இளம் உதவியாளர் (Junior Assistant) – 30
  • ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician) – 41
  • ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் (Junior library Technician) – 04

மொத்தம்- 100

கல்வித்தகுதி:

பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு/ ஐ.டி.ஐ/ பி.இ/ பி.டெக்/ எம்.இ/ எம்.டெக் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

பணியாளர், செவிலியர், உதவி பாதுகாப்பு அதிகாரி, இளம் கண்காணிப்பாளர், இளம் பொறியாளர்: 32 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன்: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிற பதவிகள்: 45 மற்றும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  1. எழுத்து சோதனை
  2. திறன் சோதனை
  3. நேர்காணல்

ஊதிய அளவு:

வருமானம் ரூ. 41,100 முதல் 55,200

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம்- ரூ.500

எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

General Instructions to the Candidates

  1. Candidates are advised to register their profiles in the updated Google Chrome
    Browser only (Version 72 or above) in the link provided in the advertisement.
  2. Candidates should register their Basic information, Educational details and upload
    documents columns as they are mandatory. Then only candidates can apply for the
    post.
  3. All the educational certificates, mark sheets, community certificate, experience and no
    objection letter can be combined as a single pdf and uploaded in the certificate upload
    section.
  4. Any queries related application, Please contact 044 2257 9778 / 9796.
  5. Please ensure that all the details provided by you are true to the heart of your
    knowledge.
    IC&SR Recruitment
    IIT Madras
https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20Post%20of%20Software%20Developer%20in%20the%20Center%20for%20IC&SR.pdf