TN POST OFFICE REQUIREMENT 2019 | MTS | POSTAL CIRCLE JOBS |POSTAL VACANCY

How To Fill Application Form For TN Post Office MTS Recruitment 2019?  தபால் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!! TN Postal Circle Recruitment 2019: தமிழக தபால்துறையில் காலியாக உள்ள பல்துறை பணிகளுக்கு 510 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை இங்கு காணலாம். இது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிக்கை https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

IBPS SO-2019 /SPECIALIST OFFICER EXAM பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் – விண்ணப்பிக்க தயாரா?

பொதுத்துறை வங்கிகளில், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் என்ற பிரிவின் கீழ் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள் & காலிப்பணியிடங்கள்:ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ்  1. ஐ.டி ஆபீசர் – IT Officer2. அக்ரிகல்சர் ஃபீல்டு ஆபீசர் – Agricultural Field Officer3. ராஜ்பாஷா அதிகாரி – Rajbhasha Adikari4. சட்ட அதிகாரி – Law Officer5. ஹெச்.ஆர் / பெர்சனல் ஆபீசர் – HR / […]

Continue Reading

1,234 காலிப் பணியிடங்கள்! கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா..?

1,234 காலிப் பணியிடங்கள்! கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா..? தமிழக மருத்துவத் துறையின் கீழ் கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கான 1,234 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணிகள்:கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse / Auxiliary Nurse Midwife) காலிப்பணியிடங்கள்:மொத்தம் = 1,234 காலிப்பணியிடங்கள்  சம்பளம்:குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். […]

Continue Reading

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! – விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில், குரூப் – ‘பி’ (Group-‘B’) மற்றும் குரூப் – ‘சி’ (Group-‘C’) பிரிவுகளின் கீழ் உள்ள  பல்வேறு பணிகளுக்கான CGL-2019 எனப்படும் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:1. அசிஸ்டண்ட்2. ஆடிட்டர்3. அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மொத்தம் = 10,000+ காலியிடங்கள் வெளியாக வாய்ப்பு முக்கிய […]

Continue Reading

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை – 300 காலியிடங்கள்!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணிகள்:1. உதவியாளர் 2. இளநிலை உதவியாளர்  காலிப்பணியிடங்கள்:1. உதவியாளர் – 2912. இளநிலை உதவியாளர் – 09 மொத்தம் = 300 காலியிடங்கள் முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2019, மாலை 05.45 மணி வரைஎழுத்துத் […]

Continue Reading

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், எல்லை சாலை கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு..!

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில், மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (Multi Skilled Worker) பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள் & காலிப்பணியிடங்கள்:மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (Multi Skilled Worker) மொத்தம் = 540 காலியிடங்கள் முக்கிய தேதிகள்:விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019 வயது வரம்பு:குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகப்பட்சமாக 25 வயது வரை இருத்தல் வேண்டும். ஊதியம்:குறைந்தபட்சமாக, ரூ.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும். தேர்வுக்கட்டணம்:1. […]

Continue Reading

பிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான SSR ஆகஸ்ட் – 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்: மாலுமி1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் (Artificer Apprentice) (AA)2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit) (SSR)  காலிப்பணியிடங்கள்:1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் – 5002. சீனியர் செகண்டரி ரெக்ரூட் – 2,200மொத்தம் = 2,700 காலியிடங்கள் முக்கிய தேதிகள்:ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் […]

Continue Reading