சுங்கச்சாவடி ஃபாஸ்டேக்-கை எங்கு வாங்குவது?… கட்டணம் செலுத்துவது எப்படி?

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக FASTag டிஜிட்டல் முறை வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாகும் நிலையில் ஃபாஸ்டேக்-கை எங்கு வாங்குவது? ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி?  சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகன நெரிசலில், இனி மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. சில்லறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், ஃபாஸ்டேக் எனும் அதிநவீன தொழில்நுபத்தை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.  […]

Continue Reading